Posted inBook Review
நூல் அறிமுகம்: எழுத்தாளர் பாரதி மணியின் “பல நேரங்களில் பல மனிதர்கள்” – ச.சுப்பாராவ்
சிறுவயதில் கிரீம் பிஸ்கெட் சாப்பிடும் நற்பேறு எப்போதாவது வாய்க்கும். கடக் முடக்கென்று கடித்துத் தின்றுவிட்டால் சீக்கிரம் தீர்ந்து விடுமே என்று அதை இரண்டாகப் பிரித்து, அதன் ஒரு பாகத்தில் மட்டும் ஒட்டியிருக்கும் கிரீமை கொஞ்சம் கொஞ்சமாக நக்கி நக்கித் தீர்த்துவிட்டு, பிறகு…
