rajesh sankarapillai kavirthaikal இராஜேஷ் சங்கரப்பிள்ளை கவிதைகள்

இராஜேஷ் சங்கரப்பிள்ளை கவிதைகள்

என்னை கடந்து போகவே பல வருடங்கள் எடுத்துக் கொள்கிறேன். ஆனால் உன்னை கடந்து போக எத்தனை யுகங்கள் ஆகும் ...? சில நேரங்களில் இப்படித்தான் பல புதிர்களுக்கு விடையாகின்றேன். காலைலே..... இருந்தே மனம். 'பதக் , பதக்... என்னவோ தெரியவில்லை. வீட்டில்…