நூல் அறிமுகம்: தஞ்சாவூர்க் கவிராயரின் *தரைக்கு வந்த தாரகை*

நூல் அறிமுகம்: தஞ்சாவூர்க் கவிராயரின் *தரைக்கு வந்த தாரகை*

நூல்: தரைக்கு வந்த தாரகை ஆசிரியர்: தஞ்சாவூர்க் கவிராயர் வெளியீடு: பாலம் தி புக் மீட் -சேலம் விலை: ரூ. 220 அன்று என்னைப் பார்த்ததும் பானுமதி வித்தியாசமாகப் புன்னகைத்தார். “இன்னிக்கு உங்கள் ஊருக்குப்போய் வந்ததைச் சொல்லலாம்னு இருக்கேன்!” “எங்கள் ஊரா?” “ஆமாம்…