Posted inBook Review
நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: கவிஞர் பழநிபாரதி எழுதிய “நிலவு ஒரு கதைசொல்லி” கவிதை தொகுப்பு
கவிஞர் பழநிபாரதியின் ‘ நிலவு ஒரு கதைசொல்லி ‘ கவிதை தொகுப்பின் நிலா முற்றத்தில் ஓரிரவு.. நிலவு புனைவுகளின் தாய். இருள் கவியும்போது எங்கிருந்து இது ஒளி சுமந்து வருகிறது என்று ஆதிமனிதன் தேட ஆரம்பிக்கும்போது புனைவுகளின் கதவுகள் திறந்தன.…
