Posted inEnvironment
தாம்பரம் சிட்லபாக்கம் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட தண்ணீர் பயன்படுத்த தகுதியற்றது ஏன்?
தாம்பரம் சிட்லபாக்கம் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட தண்ணீர் பயன்படுத்த தகுதியற்றது ஏன்? தாம்பரம் குடியிருப்பு வாசிகள், தங்களது வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரில் மனிதர்கள் கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளின் மலத்தில் இருந்து உருவாகும் பாக்டீரியாக்கள் இருப்பதாக புகார் தெரிவித்தனர். குடிநீரில்…