Posted inPoetry
எஸ்.வி.வேணுகோபாலன் எழுதிய “இன்றே சாவேனா..?” கவிதை
இன்றே சாவேனா ? - எஸ்.வி.வேணுகோபாலன் இன்றே சாவேனா, அம்மா இன்னும் தவிப்பேனா ஒன்றரை ஆண்டில் ஒரு நாளேனும் நன்றாய் உண்டேனா, இல்லை நான் தான் சிரித்தேனா மடியில் கிடந்தேன் மடியவா பிறந்தேன் கொடியில் காய்ந்த துணிபோல் நைந்தேன் நாளை இருப்பேனா,…





