Posted inBook Review
நூல் அறிமுகம்: தெலுங்கு தேவதைகள் – சுப்ரபாரதிமணியன்
ராஜி ரகுநாதன் மொழிபெயர்ப்பில் பால் டம்ளர் தெலுங்கு பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் ராஜி ரகுநாதன் அவர்களின் தொடர்ந்த செயல்பாடுகளை 25 ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். வேற்று மாநிலத்திலிருந்து கொண்டு படைப்பிலக்கியச் செயல்பாட்டில் தொடர்ந்து இருந்து கொண்டிருப்பதும் ., பெரிய அளவு ஊக்குவிப்பு இல்லாத…