Posted inBook Review
பள்ளிக் கூடத் தேர்தல் – பேரா.நா.மணி | மதிப்புரை ரேகா ஜெயகுமார்
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று சொல்வார்கள்.அதுப் போல் தான் இந்த நூலும்.குறைவான பக்கங்களை கொண்ட நூல் தான் எனினும் இந்நூல் பேசுகின்ற கருப்பொருள்கள் முக்கியமானவை. ஒரு ஐந்து கட்டுரையில் மாணவர்களிடையே காணப்படுகின்ற ஆசிரியர்களின் பிம்பத்தை பற்றி அற்புதமாக எடுத்துரைக்கின்ற நூல்…
