நூல் அறிமுகம்; ரோமுலஸ் விட்டேகரும் பாம்புகளும், நானும்… – உதய சங்கர்

நூல் அறிமுகம்; ரோமுலஸ் விட்டேகரும் பாம்புகளும், நானும்… – உதய சங்கர்

வாழ்க்கை கொஞ்சம் விசித்திரமானது என்பதில் எனக்குக் கொஞ்சம் நம்பிக்கையிருக்கிறது. சில நேரங்களில் வியப்பானதாகவும் இருக்கிறது. 1985 - ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி நான் ரயில்வே உதவி நிலைய அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சிக்காக திருச்சியில் உள்ள மண்டல ரயில்வே…