பனைமரச் சாலை – காட்சன் சாமுவேல் | மதிப்புரை கார்த்திகேயன் வெங்கட்ராமன்

பனைமரச் சாலை – காட்சன் சாமுவேல் | மதிப்புரை கார்த்திகேயன் வெங்கட்ராமன்

2017-ஆம் ஆண்டின் இறுதியில் எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் இந்த நூல் நற்றிணைப் பதிப்பகம் வாயிலாக வெளியாவது குறித்த ஓர் அறிவிப்பும், அதனோடு நூலாசிரியரான போதகர் காட்சன் சாமுவேல் ஜெயமோகனுக்கு அதற்கு முன்னர் தனது பயணம் குறித்து எழுதியிருந்த கடிதங்களின் இணைப்புகளும் கிடைத்தது.…