சு.வேணுகோபால் எழுதிய "பனங்காய் மயிலை" நாவல் புத்தகம் | S. Venugopal's Panangaai Mayilai Tamil Book Review | மொ. பாண்டியராஜன் | www.bookday.in

சு.வேணுகோபால் எழுதிய “பனங்காய் மயிலை” குறு நாவல் – நூல் அறிமுகம்

சு. வேணுகோபால் எழுதிய மூன்று குறு நாவல்கள் கொண்டது இந்த பனங்காய் மயிலை. தொடக்கப் பக்கத்தில் ஆசிரியர் பற்றிய குறிப்பில் குறிப்பிட்ட படி எழுத்தில் தேனி மக்களின் அன்றாட சொல்லாடல்கள் கொட்டிக்கிடக்கின்றன. இந்த சொற்கள் இன்னும் சில காலத்தில வழக்கொழிந்து போகும்…