Posted inArticle
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “பஞ்ச தந்திரக்கதைகள் சிறார் இலக்கியமா?” கட்டுரை
பஞ்ச தந்திரக்கதைகள் சிறார் இலக்கியமா? - உதயசங்கர் பொதுவாகச் சிறார் இலக்கியம் என்று பேசினாலே பெரியவர்களுக்கு காக்கா வடை நரி கதை தான் மின்னலெனப் பளிச்சிடும். அந்தக் கதைகளைச் சொல்லாத பெரியவர்களும் கிடையாது. கேட்காத குழந்தைகளும் கிடையாது. ஏன் எழுத்தாளர்களே கூட…
