பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி பேரா.சேவியர் தனிநாயகம் அடிகளார் | மதிப்புரை : இராமமூர்த்தி நாகராஜன்

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி பேரா.சேவியர் தனிநாயகம் அடிகளார் | மதிப்புரை : இராமமூர்த்தி நாகராஜன்

இந்த நூலானது 1956- 1957ஆம் ஆண்டுகளில் இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அடிகளாரால் ஆங்கிலத்தில் "Tamil Culture" இதழில் எழுதப்பட்டது. இந்நூல் நான்கு முக்கியக் கட்டுரைகளைக் கொண்டது. இக்கட்டுரைகள் பண்டைய தமிழ்ச் சமூகத்தில் இருந்த கல்வி முறைகள் பற்றி பேசுகிறது.…