Posted inPoetry
சந்துரு கவிதைகள் : பெருந்தொற்றின் காலம், தேவைகளின் கால்கள்….
பெருந்தொற்றின் காலம் வாழ்வின் இரு கரைகளுக்கு நடுவில் வறண்ட நதியின் வெறுமையை உணர்த்திச் செல்கிறது... மேகங்கள் கைவிட்ட நாளில் சூரியன் புசிக்கும் ஆற்றின் பாதைகளில் மீன்களின் செதில் சிலுப்பலும் புரளும் தண்ணீரின் அதிர்வுகளுமின்றி அனலின் புழுக்கம்... ஆற்றிம் பக்கம் தலை சாய்ந்த…