Posted inPoetry
“மார்ச் 8 மகளிர் தினம்” கொண்டாடத்தான் வேண்டுமா?
எட்டுதானே முடிந்தது. முடித்துவிட்டீர்களே, வாசலில் விளையாடிய மகளை மரணவாசலுக்கு அனுப்பிவிட்டீர்களே அரும்பிய சிறகை முறித்து குரலெடுத்தவளின் குரவலைய நெரித்துவிட்டீர்களே அய்யோ ஐந்து படிக்கும் முன் இத்தனை பாடுகளா? எப்படித் துடித்தாளோ கொடூரக்கார்களே கருவில் தப்பியவள் உருவாகி வருமுன் உருக்குலைத்துவிட்டீர்களே…