புத்தக அறிமுகம்: “பாண்டி நாட்டின் ஆனையூர்” – முத்து நாகு

புத்தக அறிமுகம்: “பாண்டி நாட்டின் ஆனையூர்” – முத்து நாகு

ஆட்சி மாற்றத்தால் தலைநகராக இருந்த பல ஊர்கள், இன்று பல ஊர்களின் முதலெழுத்தாக (இனிசியலாக) அமைந்திருக்கும். சில ஊர்களுக்கு அந்த தகுதியும் கிடைக்காமல் போய் விடும். இப்படி சுவடு இல்லாமல் போன பல நூறு ஊர்களுக்கு தனியான வரலாற்று நூல்கள் இருக்கும்.…