Posted inBook Review
தங்க. ஜெய்சக்திவேல் “பன்முகப் பார்வையில் அகில இந்திய வானொலி” – நூல் அறிமுகம்
இளைய தலைமுறைக்கு அகில இந்திய வானொலியின் வரலாறை பதிவு செய்ய வேண்டியது அவசியம். இந்திய வானொலி மட்டுமல்ல, உலக அளவிலான வானொலிகள் வரலாறு குறித்த ஆய்வை மேற்கொண்டவர், உலக வானொலிகள், ஹாம் வானொலி ஆகிய நூலின் ஆசிரியரும் பிபிசி உலக சேவையில்…