Posted inBook Review
ஆயிஷா இரா நடராசன் எழுதிய “பண்ணை யுத்தம்” – நூலறிமுகம்
இஸ்ரேல் கொடுங்கோல் ராணுவத்தால் குண்டு வீசப்பட்டு பாலஸ்தீன பள்ளிகளிலும் மருத்துவமனைகளிலும் இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட பாலஸ்தீன குழந்தைகளுக்கு வலியோடும்... விம்மல்களோடும்..."- ஆயிஷா இரா. நடராசன் என்று தொடங்குகிற இந்நூலில் "பாலஸ்தீனத்தின் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மீது குண்டுவீசி ஆயிரக்கணக்கான அப்பாவிக் குழந்தைகளை இஸ்ரேல்…