Posted inBook Review
பணிக்கர் பேத்தி – ஸெர்மிளா ஸெய்யித் | மதிப்புரை கருப்பு அன்பரசன்
பூமியை கிழித்து மேலெழும் பனையொன்று, தன் பச்சயத்திற்காக மட்டுமல்லாமல் வாழ்வின், இறப்பின் சூட்சமம் அறிந்து; மேலெழும்புவதை விட இன்னும் வேகமாக தன் வேரதனை, பார்த்திடும் பாறையின் பலமறிந்து, துளையிட்டும் பிளந்தும் வளைந்தும் நெளிந்தும் செலுத்தி தன்னை வானின் உச்சம் தொடுமளவிற்கு ஓங்கி…