isai vazhkai 89 : pannodum nee thaan va by s v venugopalan இசை வாழ்க்கை 89 : பண்ணோடும் நீ தான் வா- எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 89 : பண்ணோடும் நீ தான் வா- எஸ் வி வேணுகோபாலன்

இசையின் மீதான காதல் தீராதது. காதல் மீதான இசையோ காலம் கடந்து நிற்பது. காதல் உணர்வுகளைக் காட்டிலும் மென்மையான காதல் கீதங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன காலமெல்லாம். சந்திக்க முடியாத போது காதலின் ஏக்கம் கூடிப் போகிறது. சந்திக்கும்போது இசையாகப் பெய்கிறது.…