Posted inBook Review
நூல் அறிமுகம்: தமிழ்ச் சூழலுக்கானப் பண்பாட்டு உரையாடல் – மு.சிவகுருநாதன்
(அடையாளம் வெளியீடான, பக்தவத்சல பாரதியின் ‘பண்பாட்டு உரையாடல்: முன்மொழிவுகள் – விவாதங்கள் – புரிதல்கள்’ எனும் நூல் பற்றிய பதிவு இது.) தமிழில் மானிடவியல், இனவரைவியல் நூல்கள் பலவற்றை எழுதியுள்ள பக்தவத்சல பாரதி தமிழ்ச்சூழலில் நன்கறியப்பட்ட ஆய்வறிஞர். பண்பாட்டு…