ஜாகுவர்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் நவம்பர் 29 - சர்வதேச ஜாகுவார் தினம் (November 29- International Jaguar Day) ஆக கடைபிடிக்கப்படுகிறது.

நவம்பர் – 29: சர்வதேச ஜாகுவார் தினம் – ஏற்காடு இளங்கோ

சர்வதேச ஜாகுவார் தினம் (International Jaguar Day) புதிய உலகில் வாழக்கூடிய பெரும்பூனை இனம் ஜாகுவார் (Jaguar) ஆகும். இது பூனைக் குடும்பத்தில் சிங்கம் மற்றும் புலிக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய விலங்காக உள்ளது. இது சிறுத்தைகளை விட பெரியது. இது…