Posted inWeb Series
அத்தியாயம் : 5 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 13 மற்றும் 14 வாரங்களில்- பேரா.சோ.மோகனா
பாப்பாக்கருவின் 13வது வாரம் உங்கள் குழந்தை அல்லது பாப்பாக் கரு, 13 வது வாரத்தில், சுமார் 5 செமீ நீளம் உள்ளதாக இருக்கும். இப்போது கருவின் எடை என்பது 3௦ கிராம். இது சுமாராக ஒரு பீச் பழம் சைசில் இருக்கும்.…