Posted inPoetry
கவிதை: காணவில்லை – வை. பாப்புராணி
காணவில்லை அன்பைப் பொழியும் அம்மாவை காணோம் ! அரவணைக்கும் அப்பாவை காணோம் ! பாசமாக விளையாடும் அக்காவை காணோம் ! சண்டையிடும் அண்ணனை காணோம் ! குட்டி பெண் அவள் அன்புக்கு ஏங்குகிறாள் ... அரவணைப்புக்கு ஏங்குகிறாள் ... பாசத்திற்கு ஏங்குகிறாள்...…
