Posted inWeb Series
அறிவியலாற்றுப்படை 15 : எழுத்தின் பிறப்பு – முனைவர் என்.மாதவன்
எழுத்தின் பிறப்பு அறிவியலாற்றுப்படை பாகம் 15 முனைவர் என்.மாதவன் மனிதனை வாசித்தல் முழுமையாக்குகிறது. மாநாடுகள் தயாரானவனாக மாற்றுகிறது. எழுதுதலோ மிகச்சரியானவனாக்குகிறது என்பார் அறிஞர் பிரான்சிஸ் பேகன். மொழியின் வரலாற்றில் பேசுதலே முதலில் வந்தது. பேசுதலிலும் சைகைகளுக்கும் உணர்ச்சி வெளிப்பாடுகளுக்கும் ஆகப்பெரிய…