Posted inBook Review
பேர் லாகர் குவிஸ்ட் எழுதிய “பாரபாஸ்” நூலறிமுகம்
1951 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற நூல் 'பாரபாஸ்'. ஸ்வீடிஷ் எழுத்தாளரான லாகர்க்விஸ்ட் கவிதைகள், நாடகங்கள், நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் என பல படைப்புகளை வெளியிட்டவர். கிறிஸ்தவ மத நம்பிக்கைகளை முழுமையாக ஏற்க முடியாமலும் நிராகரிக்க முடியாமலும்…