Posted inPoetry
து.பா.பரமேஸ்வரி கவிதைகள்
தூரத்து தேசம் என் பாதைகளுக்கு மட்டுமே தெரிகிற தேசத்திற்குப் பயணப்படுகிறேன்.. அது கற்களும் முற்களும் சுருட்டப்பட்ட சிகப்பு கம்பளம்... மலர்களும் மணங்களும் விரிக்க பழக்கமில்லை.. ஆங்காங்கே மைல்கற்கள் தடம் காட்டும் பாதகத்தியாய்.. போகிற தூரம் நிறைய உள்ளதை... நாட்காட்டியும் குறிப்பாகவே சொல்லித்…
