கவிதை: அம்மாயி கும்பிட்ட சாமி – பாரிகபிலன்

கவிதை: அம்மாயி கும்பிட்ட சாமி – பாரிகபிலன்

அம்மாயி கும்பிட்ட சாமி ......................................... நான் சாமி கும்பிடுவதில்லை. ஆனாலும் பண்டிகையின் போதெல்லாம் என்னை கும்பிடச் சொல்லி திணிப்பார்கள். எனக்கு அந்தக் கொண்டாட்டங்களை பிடிக்கும். திருவிழாக்களை பிடிக்கும் முறுக்கு மீசைகளுடன் குதிரையின் மேல் ஏறி அமர்ந்திருக்கும் அந்த மதுரைவீரனையும் பிடிக்கும் ஆனாலும்…