வேறு எதையும் விட இந்தக் கணத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்பது மோடிக்குத் தெரியும் – பார்த்தா சாட்டர்ஜி (தமிழில்: கி.ரமேஷ்)

வேறு எதையும் விட இந்தக் கணத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்பது மோடிக்குத் தெரியும் – பார்த்தா சாட்டர்ஜி (தமிழில்: கி.ரமேஷ்)

  உலகளாவிய இந்த நோய்த்தொற்று நெருக்கடி அளிக்கும் வாய்ப்பு என்பது இந்தியாவில் திடீரென வழக்கமான அரசியல் நிறுத்தப்பட்டதிலிருந்து கிடைத்துள்ளது.  இது மிகவும் ஆபத்தானவை என்று பாஜக முன்பு கருதிய சீர்திருத்தங்களைப் புகுத்த அதற்குக் கதவைத் திறந்து விட்டுள்ளது. பிரதமர் மோடி படாடோபமாக…