Posted inArticle
கட்சிப் படிப்பகத்தில் வளர்ந்த வாசிப்பு..!
வாசிப்பதற்கான மனம் இருந்தால் போதும். புத்தகங்கள் தாமாக அந்த வாசகனைத் தேடி வந்துவிடும் என்பது இன்று வரை எனது அசைக்க முடியாத நம்பிக்கை. என் வாசிப்பின் முதல் பதினைந்து ஆண்டுகாலத்தில் நான் ஒரு புத்தகம் கூட காசு போட்டு சொந்தமாக வாங்கியதில்லை.…
