Posted inStory
சிறுகதை: பருவம் தவறிய மழை – ஜனநேசன்
இரவின் திரை விரிந்ததும் அவரது மனதில் நீரு பூத்துக் கிடந்த காமம் புகைந்து புகைந்து கங்கு ஒளிர்ந்து எரியத் தொடங்கி விடுகிறது. இரவு நேரமும் தனிமையும் வாய்க்கும் போதெல்லாம் நீலமாய் சிகப்பாய் ஜுவாலையிட்டு குதித்து ஆடுகிறது. மனைவி இருந்தபோது கூட இப்படி…