Posted inPoetry
பார்வதி பரமசிவன் கவிதைகள்
பார்வதி பரமசிவன் கவிதைகள் ************************************* 1 நூறு ரூபாய் என்றாலும் மணியார்டரில் வாங்கிய மகிழ்ச்சி ! ஃபோன்பேயில் கிடைப்பதில்லை?! ************************************* 2 வாயால் சொல்ல முடியாததையும் வரிகளால் சொல்வதுதான் 'கவிதை' ************************************* 3 மழைநீர் மண்ணில் பட்டதும் கிளம்பும் மண்வாசம் ஏர்…
