Posted inBook Review
கி.அமுதா செல்வியின் *பசி கொண்ட இரவு* -நூல் அறிமுகம்
கி.அமுதா செல்வி எழுதிய *பசி கொண்ட இரவு* - நூலிலிருந்து சிறுகதை தொகுப்பு நூல்கள் சமீப காலங்களில் ஏராளமாக தமிழில் வெளிவருகின்றன. பரவலாக தமிழ் சமூகத்தில் அறியப்பட்ட சிறுகதை எழுத்தாளர்களும் பல வார இதழ்களில் தங்களை அறிமுகப்படுத்தி இலக்கிய உலகில் நிலைத்திருக்கும்…