Posted inBook Review
நூல் அறிமுகம் – செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்: நல்லாசிரியர் கு.மணி எழுதிய “பாதை” கட்டுரைத் தொகுப்பு
“பாதை” கட்டுரைத் தொகுப்பு - இது ஒரு மாணவப் பெட்டகம். இருவேறு உலகத்து இயற்கை, திருவேறு தெள்ளியராதலும் வேறு. என்பார் வள்ளுவர். வர்க்க முரண்பாட்டின் ஆதிவடிவம் இது என்று சொல்லலாம். சுரண்டுனம் வர்க்கம்; சுரண்டப்படும் வர்க்கம் என்ற மார்க்சியப் பார்வை உருவாவதற்கு…
