பதிமூனாவது மையவாடி - சோ.தர்மன் | Pathimoonavathu Maiyavadi | Cho.Dharman

சோ.தர்மன் அவர்களின் “பதிமூனாவது மையவாடி” – நூலறிமுகம்

கருத்தமுத்து என்கிற கிராமத்து இளைஞனின் சித்திரத்தை வேறுவிதமான கோணங்களில் காட்சிப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர் சோ.தர்மன். இவர் எழுதிய நூல்களில் இந்நூல் வாசகர்களை எங்கெங்கோயோ இழுத்து ஈர்த்துச் செல்கின்றன. கிராமத்துச் சம்சாரியின் மகனான கருத்தமுத்துவின் பள்ளிப் படிப்பு முதல் அரசு உத்தியோகம் வரை இவனின்…