Posted inBook Review
பதிமூணில் ஒண்ணு (Pathimoonil Onnu) – நூல் அறிமுகம்
பதிமூணில் ஒண்ணு (Pathimoonil Onnu) என்ற புத்தகத்தை எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் (Sa.TamilSelvan) அவர்கள் எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை தேர்ந்தெடுக்கும்போது சிறார் கதைகள் இருப்பதையும், அதில் தோழர். தமிழ்செல்வன் (Sa.TamilSelvan) எப்படி எழுதிருக்கிறார் என்று ஆர்வத்தோடு வாசித்து பார்ப்போம் என்று படிக்க…