Pathin பதின்

எஸ். ராமகிருஷ்ணன் “பதின்” – நூலறிமுகம்

சிறுகதை, நாவல்,கட்டுரை,சிறார் நூல், மொழிபெயர்ப்பு என சிறந்த படைப்புகளை தனது பங்களிப்பாக தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கும் சாகித்ய அகாதமி விருதாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் பதின் நாவல் தமிழ் இலக்கிய உலகில் ஒரு புதிய வடிவமாகும். உலகம் சிறார்கள் விஷயத்தில் கடுமையானது என…