நூல் அறிமுகம்: மலையாளி எழுதிய தமிழ்ச்சிறுகதைகள் (பதினேழு வயதினிலே.. சிறுகதைத் தொகுதி) –  சுப்ரபாரதிமணியன் ..

நூல் அறிமுகம்: மலையாளி எழுதிய தமிழ்ச்சிறுகதைகள் (பதினேழு வயதினிலே.. சிறுகதைத் தொகுதி) –  சுப்ரபாரதிமணியன் ..

என் முதல் நாவல்  ” மற்றும்சிலர் ”  பற்றிய நகுலனின் அபிப்ராயங்களை கோவை சாக்கோ அவர்களின் சிறுகதைத் தொகுதியை முன்வைத்து யோசித்துப் பார்த்தேன். அவர் பிறப்பால் மலையாளி.  என் முதல் நாவல்  ” மற்றும்சிலர் ”  ஹைதராபாத் நகரில் வசித்த என் அனுபவங்களைக் கொண்டது. மீண்டும் அந்த நகரத்தை மையமாகக் கொண்டு ஒரு…