Posted inArticle
கேரள அரசு இந்த நெருக்கடியை மிகத் திறமையாகச் சமாளித்துள்ளது – பேட்ரிக் ஹெல்லர் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)
வைரஸ், சமூக ஜனநாயகம், கேரளாவிற்கு கிடைத்திருக்கும் பலன்கள் பேட்ரிக் ஹெல்லர், சமூக அறிவியல் லின் க்ராஸ்ட் பேராசிரியர் மற்றும் சமூகவியல் மற்றும் சர்வதேச விவகாரங்கள் துறை பேராசிரியர், பிரவுன் பல்கலைக்கழகம். தி ஹிந்து, 2020 ஏப்ரல் 18 உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் மிகப் பயங்கரமான சோதனையை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், அது இயற்கையானது. உலகின் அனைத்து பகுதிகளும் அதனால் பாதிக்கப்பட்டுள்ளன. தேசிய அளவிலும், கீழ்மட்ட…