பாட்டாளி எழுதிய "தீராக் களம்" நாவல் புத்தகம் | Pattali's Theera Kalam (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

பாட்டாளி எழுதிய “தீராக் களம்” நாவல் – நூல் அறிமுகம்

தோழர் பாட்டாளி அவர்களின் ‘’கீழைத் தீ’’ புதினம் படித்துள்ளேன். அதில் உள்ள அனல் காற்றை விட அதிகம் வெப்பத்தை தருவது தீராக் களம். இது போர் முனைக்கு தேவையான சூடு. குருதி ஓடும் களம் இது. இவர் படைத்துள்ள நான்கு தலைமுறை…