Posted inCinema
பட்டுக்கோட்டையின் பாடல்கள் சொல்லும் கதைகள் – 2
கல்யாணசுந்தரம்னு ஏதோ ஒரு சின்ன பையன் புதுசா பாட்டு எழுதூராணாமே? பட்டி தொட்டில இருந்து பாமர மக்களையும் தாளம் போட வைக்கிறான்... படிக்காத பையளுக்கு எங்கிருந்து வந்தது இந்த ஞானம்? இப்படி தமிழ் திரை உலகமே ஆங்காங்கே முணுமுணுத்தது. அவன் எழுதும்…