போராடும் உழவருக்கு பாட்டு – பட்டுக்கோட்டை கவிப்பிரியன்

போராடும் உழவருக்கு பாட்டு – பட்டுக்கோட்டை கவிப்பிரியன்

இசைப் பாடல் பல்லவி *********** கிராமங்களில் வாழ்கிறது இந்தியாவின் ஆன்மா! குண்டு துளைத்து உயிர் போகுமுன் கூறினார் மகாத்மா! சரணம் 1 ************* ‌கிராமமே சுடுகாடாக துடிக்குது துர்ஆத்மா! கேடு விளைக்கும் சட்டம் கொண்டு பளபளங்குது  மொத்தமா! அத்தியாவசிய பொருள் உரிமைக்கு…