Posted inEngles 200 Web Series
ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 1 : நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – பால் லஃபார்கே (தமிழில் ச.சுப்பாராவ்)
ஏங்கெல்ஸ் நினைவலைகள் பால் லஃபார்கே தமிழில் ச.சுப்பாராவ் 1867ல் மூலதனம் நூலின் முதல் பாகம் வெளிவந்த போது தான் நான் ஏங்கெல்ஸை முதன்முதலாக சந்தித்தேன். ”நீ இப்போது என் மகளின் காதலன் ஆகிவிட்டதால், உன்னை நான் கண்டிப்பாக ஏங்கெல்ஸுக்கு அறிமுகம்…
