ஏப்ரல் 20 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பால் மில்கிரோம் (Economist Paul Milgrom Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஏப்ரல் 20 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பால் மில்கிரோம் – முனைவர் பு. அன்பழகன்

பால் மில்கிரோம் (Paul Milgrom) ஏப்ரல் 20, 1948இல் பிறந்த அமெரிக்க நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார், இவர் ராபர்ட் வில்சனுடன் சேர்ந்து, ஏலக் கோட்பாட்டிற்கான பங்களிப்புகளுக்காகவும், பாரம்பரிய வகை ஏலங்களில் சரியாக விற்கப்படாத பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான புதிய…