மே 15 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பால் சாமுவேல்சன் & சென்னமனேனி ஹனுமந்த ராவ் (Economist Paul Samuelson & Chennamaneni Hanumantha Rao Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மே 15 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பால் சாமுவேல்சன் & சென்னமனேனி ஹனுமந்த ராவ் – முனைவர் பு. அன்பழகன்

1. பால் சாமுவேல்சன் (Paul Samuelson) மே 1 , 1915இல் பிறந்து டிசம்பர் 13, 2009இல் மறைந்த அமெரிக்க பொருளாதார அறிஞர் ஆவார், இவர் 1970இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் அமெரிக்கர் ஆவார். அறிவியல் அடிப்படையில் நிலையான…