ஏப்ரல் 04 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ல் வில்லியம் க்ளூவே (Economist Paul William Glewwe Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஏப்ரல் 04 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பால் வில்லியம் க்ளூவே – முனைவர் பு. அன்பழகன்

பால் வில்லியம் க்ளூவே (Paul William Glewwe) ஏப்ரல் 4, 1958இல் பிறந்த அமெரிக்க நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். கல்விப் பொருளாதாரம், வளரும் நாடுகளில் வறுமை, சமத்துவமின்மை மற்றும் பயன்பாட்டுப் பொருளாதார அளவீடுகள் ஆகியவற்றில் அவரது ஆய்வு ஆர்வங்களாக…