Posted inArticle
அரசியல் வானில் மின்னும் பொதுவுடமை கவிஞர் தமிழ் ஒளி – முனைவர் எ. பாவலன்
விஜயரங்கம் என்னும் இயற்பெயர் கொண்ட கவிஞர் தமிழ் ஒளி தமிழ்க் கவிதை வரலாற்றில் தவிர்க்க முடியாத ஓர் ஆளுமை. அவர் ஓர் இயற்கைக் கவிஞர். பாரதி, பாரதிதாசனுக்கு அடுத்து அந்த வரிசையில் மூன்றாவது பெரும் கவிஞராக இடம் பெற்றிருக்க வேண்டியவர்.…