Posted inEconomy
மார்ச் 30 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பவன் சுக்தேவ் – முனைவர் பு. அன்பழகன்
பவன் சுக்தேவ் (Pavan Sukhdev) மார்ச் 30, 1960இல் பிறந்த இந்திய நாட்டை சார்ந்த சுற்றுச்சூழல் அறிஞர் ஆவார், அவரது ஆய்வுகள், பசுமைப் பொருளாதாரம் மற்றும் சர்வதேச நிதி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பவன் சுக்தேவ் கல்வியால் ஒரு விஞ்ஞானி, பயிற்சியால் ஒரு…
