Posted inWeb Series
தொடர் 39: பஞ்சு – பாவண்ணன் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்
எளிய மனிதர்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வகைப்படுத்த முடியாத சுரண்டலுக்கு ஆட்படுகிறார்கள். அவற்றை மீறுவதற்கான வழிமுறைகளை அறியாமல் அந்த மாயச் சக்கரத்திற்குள்ளேயே சுழன்று வருகிறார்கள் பஞ்சு பாவண்ணன் தரகுக்கார மாணிக்கம் இல்லை என்கிறதைக் கேட்டபோதே கொண்டு வந்திருந்த பஞ்சு மூட்டைகளை எப்போது…