Posted inBook Review
நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: சோ.முத்தமிழ்செல்வன் எழுதிய “பாவேந்தரில் பாரதி” நூல்
“பாவேந்தரில் பாரதி”- நூல் திறனாய்வு இருபதாம் நூற்றாண்டில், தமிழ் இலக்கிய வடிவினைச் சமைத்தவர்களில் மாபெரும் ஆளுமைகளாகத் திகழ்ந்தவர்கள் மகாகவி பாரதியும், பாரதிதாசனும் ஆவர். பண்டிதர்களின் மரபுகளை ஓரங்கட்டிப் புதுமைகளைச் சாதாரணக் கல்வியாளனுக்கும், கவிஞனுக்கும் கொண்டு போய்க் கொடுத்தவர்கள் இவர்கள் இருவரும். சமமான,…
